|
சொல்லத்தான்
நினைக்கிறேன்
இதுவரை புரியவில்லை
இதுதான் காதல் என்று
உன்னாலே உணர்ந்து கொண்டேன்
காதலன் நீ என்று
வார்த்தைகள் வரவில்லை
உன்னைப் பார்க்கும் போது
சொல்லி விடத் தெரியவில்லை
என் காதலன் நீ என்று (...)
[விரிவு] |
கோயில்
செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு...
தாஜ்மஹால்
காதலி புதைக்கப்படட இடம்
காட்டுகிறாய்...
காதலை புதைத்த இடம் காட்டு.
எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட
அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்???
[காசி ஆனந்தன் நறுக்குகள்]
[விரிவு] |