சத்யம் படத்தில் விஷாலுடன் முத்தக்காட்சியில் நடிக்கவில்லை என்று சத்தியம் செய்கிறார் நயன்தாரா. இருதினங்களுக்கு முன் 'சத்யம்' படத்தில் நயன்தாரா உத்ட்டோடு உதடு சேர்க்கும் முத்தக்காட்சியில் நடிப்பதாகக் செய்திகள் வெளியாக நயனின் காதில் இந்த செய்தி இடியாய் விழுந்திருக்கிறது.
கல்யாணமானவருடன் காதல்: ஒப்புக் கொண்ட ஷில்பா! [31. Dec. 2008 - 07:42]
லண்டனைச் சேர்ந்த கல்யாணமான இந்தியத் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுடன் தனக்கு காதல் இருப்பதை முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார் ஷில்பா ஷெட்டி.சில மாதங்களுக்கு முன்பு ஷில்பாவையும், ராஜ் குந்த்ராவையும் இணைத்து செய்திகள் வந்தன. ராஜ் குந்த்ராவின் மனைவி கவிதாதான் இதை பகிரங்கமாக வெளியிட்டார்.
பில்லா ரீமேக்கில் அஜீத் நடித்ததைத் தொடர்ந்து ரஜினிகாந்த்தின் இன்னொரு சூப்பர் ஹிட் படமான மூன்று முகம் ரீமேக் ஆகவுள்ளது. இதில் விக்ரம் நடிக்கவுள்ளார்.ரஜினிகாந்த்தின் மூன்று வித்தியாசமான வேடத்தில் உருவாகி வெற்றி பெற்ற படம் மூன்று முகம்.
திமிரு, பள்ளிக்கூடம் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை ஷ்ரேயா ரெட்டிக்கும், நடிகர் விஷாலின் அண்ணன் அஜய்க்கும் (இப்போது விக்ரம் கிருஷ்ணா) மார்ச் 9ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.எஸ்.எஸ்.மியூசிக் டிவியில் வி.ஜேவாக குட்டை பாவடை, டைட் சட்டைகளில் வலம் வந்து இளைஞர்களை இம்சித்துக் கொண்டிரு ந்த ஷ்ரேயா ரெட்டி, திமிரு படம் மூலம் நடிகையானார். ஈஸ்வரி என்ற கேரக்டரில் படு அடாவடியாக அப்படத்தில் நடித்திருந்த ஷ்ரேயா, ஒரே படத்தில் பிரபல நடிகையாக மாறினார்.
செந்திலுக்கு ஜோடியாக நடிக்க விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்து விட்டாராம் மீனா. இதனால் நமீதா, ஷ்ரியா என பெரிய நடிகைகளை அணுகியுள்ளனராம்.கவுண்டமணியுடன் சேர்ந்தும், தனித்தும், பல காமெடியன்களுடன் இணைந்தும் கலகலக்க வைத்த செந்தில், முதல் முறையாக நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார்.
26 வயதில் கருகிய இளம் நடிகரின் வாழ்க்கை [25. Dec. 2007 - 06:19]
சென்னை: தன்னை விட மூத்த வயதுடைய பெண்ணுடன் காதல் கொண்டு, மணந்த இளம் நடிகர், அவர் தனது வீட்டில் வந்து குடித்தனம் நடத்த மறுத்ததால் மனம் உடைந்து, தற்கொலை செய்து கொண்டார்.
கொஞ்சநாள் முன்பு கேள்விக்குறியாக இருந்தார். 'பில்லா'வுக்குப் பிறகு ஆச்சரியக்குறி ஆகியிருக்கிறார். சிம்புவுடனான காதல் முறிவுக்குப் பிறகு, நயன்தாரா தமிழில் நடிப்பாரா மாட்டாரா என்று மிகப் பெரிய சர்ச்சைகள். அனைத்தையும் ஊதித் தள்ளிவிட்டார் தாரா. 'பில்லா' வைத் தொடர்ந்து தனுஷூடன் 'யாரடி நீ மோகினி', விஷாலுடன் 'சத்யம்' ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா.
சித்தார்த் இரண்டாவது திருமணம் [19. Dec. 2007 - 08:27]
விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் நடிகர் சித்தார்த். மனைவியாக வரப் போகிறவர் இவரின் தற்போதைய காதலி சோஹா அலிகான்!'பாய்ஸ்' படம் முடிந்த உடனே சித்தார்த்தின் வீட்டார் அவருக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்தனர். மனைவி மேக்னாவுடனான சித்தார்த்தின் திருமண வாழ்க்கை அதிக நாள் நீடிக்கவில்லை. சென்றவருடம் மேக்னாவை விட்டுப் பிரிந்தார் சித்தார்த்.
ஜீவனுடன் இணைந்து நடித்து வரும் தோட்டா படத்தில் பிரியா மணி, கவர்ச்சியில் படு தாராளமாக இறங்கியிருக்கிறாராம்.நீண்ட நாட்களுக்கு முன்பு பிரியா மணி ஒப்புக் கொண்ட படம் தோட்டா. ஜீவனுடன் இணைந்து நடிக்கும் இந்தப் படம், இடையில் கிடப்பில் போடப்பட்டிருந்தது.இந்த கேப்பில், பிரியா மணி மலைக்கோட்டையில் நடிக்கப் போய் விட்டார்.இந்தப் படங்களை முடித்து விட்ட இருவரும் கால்ஷீட் தந்ததால் தோட்டா படப்பிடிப்பு மறுபடியும் முடுக்கி விடப்பட்டு வேகமாக நடந்து வருகிறது.
இந்திரலோகத்தில் நா. அழகப்பன் பட ஆடியோ விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிலம்பரசன், விவேக்கை செமையாக வாரி விட்டுப் போனார்.வடிவேலு 2வது முறையாக நாயகனாக நடித்துள்ள படம் இந்திரலோகத்தில் நா. அழகப்பன். சூப்பரான 3 கெட்டப்களில் வடிவேலு கலக்கியிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.