மீன் குருமா செய்வதற்கு வஞ்சிரம், கொடுவா, சீலா, ஊளா போன்ற மீன் துண்டங்களை வாங்கி வந்து அரைக் கிலோ அளவு எடுத்து சுத்தம் செய்து முதல் நாள் இரவே சிவக்க வறுத்து எடுத்து வைத்துவிட வேண்டும். அதன் பிறகு என்ன தேவை, எப்படி செய்வது என்பதை இங்கே பார்ப்போம்... read more |