பிஸ்தா பருப்பைக் கொண்டு செய்யப்படும் இந்த ஐஸ்கிரீமை வீட்டிலேயே செய்யலாம். இதோ உங்களுக்கான செய்முறை... என்ன தேவை? பிஸ்தா பருப்பு - 15 கிராம் பிஸ்தா எஸன்ஸ் - 1/4 தேக்கரண்டி பச்சை வண்ணம் - சில துளிகள் எப்படி செய்வது? * சாதாரண ஐஸ்கிரீம் தயாரிக்கும் முறையிலேயே தயாரிக்க வேண்டும். * பிஸ்தாப் பருப்பை வெந்நீரில் போட்டு ஊறியபின் தோல் உரித்துச் சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும். * சர்க்கரை கலந்த பாலுடன் மற்ற பொருள்களைச் சேர்க்கும்போது, பிஸ்தாப் பருப்பு, பிஸ்தா எஸன்ஸ் மற்றும் வண்ணத்தையும் சேர்த்துக் கொள்ளவும்.
|