மக்கா எக்சாம்ல பிட் அடிப்பதெல்லாம் தனிக் கலை.அ துக்கு திறமை வேனும். இதோ செய்முறை விளக்கப் படம். [முக்கிய குறிப்பு:. இது சும்மா நகைச்சுவைக்கே , இப்படி காப்பியாடிச்சு மாட்டிகிட்டா இத காப்பியடிச்சு இங்கே போட்ட வெட்டிபயல் பொறுப்பல்ல] முதலில் கணிணியில் நோட்ஸ்  அப்பாலிக்க பான்ட் சைச குறைச்சிக்கோ  பிரிண்ட் பண்ணுமா கண்ணு  பவுடர் ஜெராக்ஸ் மெசினில் போட்டே காப்பி  மேட்டர் மேல செல்லோ டேப் ஒட்டவும்  தெவயில்லாதத வெட்டி கடாசிடனும்  தண்ணிரில் ஊற வைக்கனும்  பேப்பரில் இருந்து டேப்பை பிரிக்கவும்  இப்ப செல்லோ டேப்ல பிட்டு ரெடி  இதோ இப்படி பேனாவுல ஒட்டிக்கலாம்  கேள்வித்தாள்ள ஒட்டிக்கலாம்  முக்கிய குறிப்பு --. இது சும்மா நகைச்சுவைக்கே , இப்படி காப்பியாடிச்சு மாட்டிகிட்டா இத காப்பியடிச்சு இங்கே போட்ட வெட்டிபயல் பொறுப்பல்ல
|