கில்லி நடிகரு படத்துலயிருந்து நயன நடிகையை தூக்கிட்டு, திரும்பவும் மூணுஷா நடிகைய போட்டதுக்கு பின்னால, பெரிய ஈகோ போர் நடந்திருக்காம்... திமிரான நடிகரோட புது படத்துல முதல்ல மூணுஷா நடிகைதான் நடிக்க வேண்டியதா இருந்துச்சு... இதுக்காக ஷா நடிகை, அமெரிக்கா வரை போய் திமிரு நடிகரோட பேசி ஒப்பந்தமானாங்க... ஆனா, நயன நடிகை அதுக்குள்ள புகுந்து, ஷா நடிகை வாய்ப்பை தட்டிப் பறிச்சாராம்... இதனால கடுப்பான ஷா நடிகை, அதுக்குப் பழிவாங்கத்தான் கில்லி நடிகரு படத்துலயிருந்து நயன நடிகையை தூக்க வச்சாங்களாம்... நயனத்தைத் தூக்கினதுக்குப் பிறகுதான் ஷா நடிகை நிம்மதியா தூங்குனாங்களாம்... சும்மாவே கோடம்பாக்கம், ஈகோவுல இறுகி கிடக்குது... இதுல இவங்க வேற... தாங்க முடியலைப்பான்னு கோடம்பாக்கத்துல புலம்புறாங்க... read more |