வாசல்

நமதுசேவை வாசகர்பதிவு   விளம்பரமிட ஞாபகத்தில் ஆரம்ப பக்கம் தொடர்புகட்கு

 -Welcome to TamilsFront web.  Download unicode font to read in Tamil-

Today is:

நமது முற்றம்
நமது முற்றம்
  அரசியல்
  இலக்கியம்
  வண்ணத்திரை
  அறிவியல்
  நூலகம்
  ஆன்மீகம்
  கவிமுற்றம்
  தொலைக்காட்சி
  நகைச்சுவை
  அரட்டை
இணைப்புக்கள்
 படத்தொகுப்பு
 mp3 பாடல்கள்
 காணொளிபாடல்
 திரைப்படங்கள்
டிவி நிகழ்ச்சிகள்
Forum
 சிறந்தபக்கம்
 
இணையங்கள்
  Luxinfo.ch
  Nithus.net
  Movie Forum
  mykathiravan
  ஈழம்செய்திகள்
  tbz-sg.ch
 
தமிழக செய்திகள்
  தட்ஸ்தமிழ்
  தமிழகப் பேச்சு
  குமுதம்
  தமிழன் செய்தி
  விடுதலை
  தென்செய்தி
  தமிழ்மணம்
 
சிறப்பு


[TamilSelvan spes.]

 
விளம்பரம்


[1 month 16$]

கிசு கிசு

 
கோடம்பாக்கத்துல குப்புற விழுந்து பேசிக்கிறாங்க... [ 4. Aug. 2007 - 17:07]

ரெண்டு படத்துல நடிச்ச அனுஷான தெலுங்கு நடிகை காதல் வலையில விழுந்துட்டாராம்... அவரை தெலுங்குல அறிமுகப்படுத்துன ரட்சகன் நடிகரோட குடும்பத்துக்கும் அவருக்கும் பழக்கம் அதிகமாகிடுச்சாம்... நடிகரோட முதல் மனைவி மகன் சென்னையிலதான் இருக்காராம்... சீக்கிரமே தெலுங்குல ஹீரோவா நடிக்க போற அவருக்கு, நடிகைதான் யோகா சொல்லிக்கொடுத்துட்டு வந்தாராம்... நாளடைவில ரெண்டு பேருக்கும் எக்கச்சக்கமா காதல் பத்திக்கிச்சாம்... எங்க ஷ¨ட்டிங்னாலும் அடிக்கடி சந்திச்சு காதலை வளர்த்துக்கிறாங்கன்னு கோடம்பாக்கத்துல குப்புற விழுந்து பேசிக்கிறாங்க...

read more
தலைப்புக்கு ஆபத்து... [ 3. Aug. 2007 - 08:04]

பூ அக்காவோட வீட்டுக்காரர் ஹீரோவா ஒரு படம் நடிக்குறாரு. அதோட தலைப்பு, வன்முறையை தூண்டுற மாதிரி இருக்குன்னு எதிர்ப்பு கிளம்பியிருக்கு. கத்திரி போடுறவங்க ஆபீசுக்கு கடுதாசியும் போயிருக்காம். கத்திரி போடுறதுக்கு வரும்போது பாத்துக்கலாம்னு சில உறுப்பினருங்க சொல்லியிருக்காங்களாம். இந்த விஷயம் தெரிஞ்சதால படத்துக்கு நிறைய தலைப்பை எழுதி, அதுல ஒரு பேரை பொறுக்கி எடுத்து வெச்சிருக்காங்களாம்... 

read more
கலக்கத்தில் நாயகி. கடுப்பான வில்லன். [ 3. Aug. 2007 - 07:52]

tamilsfront.netகாட் படம் எடுத்த பிரபாகர இயக்குனரோட புது படத்துல கலாப காதலி நடிகை வில்லங்கமான கேரக்டர்ல நடிக்கிறாராம்...  இதே இயக்குனரோட அரங்கேறிய காதல் படத்தைப் பத்தி கேள்விப்பட்டு பதறி போய் இருக்காராம்... அந்த படம் மாதிரி டாப்லெஸ் சீனெல்லாம் கிடையாதுன்னு இயக்குனரு சத்தியம் செஞ்சிருக்காராம்...

read more
ஷாஜகான் மனைவிக்கு டும் டும் டும் [11. Jun. 2007 - 17:48]
 நினைச்சு நினைச்சு பாத்த நடிகையோட சாயல் தமிழ்நாட்டுக்கு சரியா இல்லேன்னு யாரும் அவரை சீண்டலயாம்... தேடிப்போன ஒரு சில தயாரிப்புங்களையும் கால் கோடி சம்பளம் கேட்டு மிரட்டி அனுப்பிட்டாங்களாம். இப்போ நினைச்சு பாத்த படத்தோட டிவிடிய கையில வச்சுக்கிட்டு மும்பை கம்பெனிகள்ல ஏறி இறங்கிகிட்டு இருக்காங்களாம்... அங்கேயும் அரை கோடி சம்பளம் கேட்டு மிரட்டிக்கிட்டு இருக்காராம்... read more
நடிப்பு வரலை நடிகைக்குகல்தா... [10. Jun. 2007 - 18:10]
பெற்றோர் டார்ச்சர்ல தலைமறைவாயிருந்த நடிகையோட 'தேனிலவு' பட பேரு இங்லீஷ்ல இருக்குன்னு தமிழ் பேர் மாத்த தேடினாங்க... கடைசியில தாஜ்மகால் ஊர் பேரை, படத்துக்கு வச்சிட்டாங்க... வச்ச பேரு தமிழ்தானான்னு இப்ப டிஸ்கஸ் பண்ணிகிட்டிருக்காங்க... read more

««« ««  1 | 2 | 3 | 4 | 5 | 6  »» »»»

News by: TamilsFront.Net
 

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள... தமிழர்முன்னணி.நெட்

 
|இணைப்பில்: நோக்கர்கள்| |04/06/2006முதல் நோக்கியவர்கள் தொகை: |
All TamilsFront graphics

All TamilsFront graphics, logos and advertisements  are Copyright by TamilsFront Team. [2003-2007]
|Designed by Arenawebdesign © 2006 | Powered by TamilsFront.Net/Org|
|Best viewed in Internet Explore6 with Windows XP|