வாசல்

நமதுசேவை வாசகர்பதிவு   விளம்பரமிட ஞாபகத்தில் ஆரம்ப பக்கம் தொடர்புகட்கு

 -Welcome to TamilsFront web.  Download unicode font to read in Tamil-

Today is:

நமது முற்றம்
நமது முற்றம்
  அரசியல்
  இலக்கியம்
  வண்ணத்திரை
  அறிவியல்
  நூலகம்
  ஆன்மீகம்
  கவிமுற்றம்
  தொலைக்காட்சி
  நகைச்சுவை
  அரட்டை
இணைப்புக்கள்
 படத்தொகுப்பு
 mp3 பாடல்கள்
 காணொளிபாடல்
 திரைப்படங்கள்
டிவி நிகழ்ச்சிகள்
Forum
 சிறந்தபக்கம்
 
இணையங்கள்
  Luxinfo.ch
  Nithus.net
  Movie Forum
  mykathiravan
  ஈழம்செய்திகள்
  tbz-sg.ch
 
தமிழக செய்திகள்
  தட்ஸ்தமிழ்
  தமிழகப் பேச்சு
  குமுதம்
  தமிழன் செய்தி
  விடுதலை
  தென்செய்தி
  தமிழ்மணம்
 
சிறப்பு


[TamilSelvan spes.]

 
விளம்பரம்


[1 month 16$]

விளம்பரம்


[1 month 05$]

ராசிபலன்

 
வார பலன்... [ 4. Sep. 2007 - 03:34]
உங்களுக்கு இந்த வாரத்தில் மகிழ்ச்சி கூடும். குடும்பத்தில் அமைதி திரும்பும். போட்டி மனப்பான்மை விலகும். கணவன்-மனைவிக்குள் உண்மையாக அன்பு செலுத்துவீர்கள். குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். பிள்ளைகளின் பேச்சு வார்த்தையில் முதிர்ச்சி தெரியும். உயர்கல்விக்காக சில ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள். நட்பு வட்டம் விரியும். சொந்த பந்தங்களின் சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள்.
read more
மீனம். சனிப்பெயர்ச்சி பலன்கள். [ 3. Aug. 2007 - 08:43]
சனி பகவான் உங்கள் ராசிப்படி பூர்வ புண்ய, புத்திர, பஞ்சம ஸ்தானத்திலிருந்து 6ஆம் இடமான ருணம், ரோகம் சத்ரு ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி ஆவது சிறப்பு. இந்த மாற்றம் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். சமுதாயத்தில் உங்கள் பெயரும், புகழும் உயரும். பணப் புழக்கத்திற்கும் குறைவு வராது. உங்கள் செயல்களில் வெற்றிகள் கூடும். உங்களின் தன்னம்பிக்கை வளரும். read more
கும்பம். சனிப்பெயர்ச்சி பலன்கள். [ 3. Aug. 2007 - 08:41]

உங்கள் ராசிக்கு 6ஆம் இடமான ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்திலிருந்து சப்தம ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். சப்தம ஸ்தானத்தில் உள்ள சனியை கண்ட சனியாகவே கொள்ள வேண்டும். சப்தம ஸ்தானத்தில் கண்ட சனியாக சனிபகவான் அமர்ந்தாலும், அந்த ஸ்தானத்தில் அவருக்கு திக்பலம் உண்டாவதால் அவர் பலம் பெற்றவராகவே போற்றப்படுகிறார்.

read more
மகரம். சனிப்பெயர்ச்சி பலன்கள். [ 3. Aug. 2007 - 08:39]

சனி பகவான் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் கண்ட சனியாக அமர்ந்து, அஷ்டம ஸ்தானம் என்கிற எட்டாம் வீட்டிற்குப் பெயர்ச்சி ஆகிறார். இது அனுகூலமான அமைப்பு அல்ல.  உங்கள் ராசிக்கு அதிபதியாகி அவர் அங்கே அமர்ந்திருப்பதால் கூடுமானவரை நலன்களையே செய்வார் என்றாலும், உங்கள் எல்லா காரியங்களும் தடைகளுடன்தான் நிறைவேறும். ஒரு முறைக்கு இரு முறை அலைந்து முடிக்க வேண்டி வரும்.

read more
தனுசு. சனிப்பெயர்ச்சி பலன்கள். [ 3. Aug. 2007 - 08:38]

சனி பகவான் உங்கள் ராசிக்கு அஷ்டமம் என்கிற 8ஆம் ராசியிலிருந்து, நவமம் என்கிற பாக்ய ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி ஆவது சிறப்பு. இதனால் தொழிலில் இருந்த ஏற்றத் தாழ்வுகள் நீங்கி நிலைமை சீராகும். உங்கள் முயற்சிகளில் இருந்த இடர்பாடுகள் விலகி, தைரியத்துடன் முன்னேறுவீர்கள். அதே சமயம் உங்கள் பேச்சில் எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். அனைவரையும் மதித்து நடந்து கொள்ளவும்.

read more
விருச்சிகம். சனிப்பெயர்ச்சி பலன்கள். [ 3. Aug. 2007 - 08:36]

சனி பகவான் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்திலிருந்து கர்ம ஸ்தானம் எனும் தொழில் ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தக் காலகட்டத்தில் சனி பகவான் உங்கள் உழைப்பை வீணடிக்கமாட்டார். அதற்கான பலனைத் தந்து உங்களின் பொருளாதாரத்தை உயர்த்துவார்.

read more
துலாம். சனிப்பெயர்ச்சி பலன்கள். [ 3. Aug. 2007 - 08:34]

சனி பகவான் கர்ம ஸ்தானம் என்னும் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்தை அடைகிறார். இது பிரச்சினைகள் இல்லாத காலகட்டம் ஆகும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி சகஜ நிலைமை தென்படும்.  பழைய கடன்களை திருப்பி அடைத்துவிடுவீர்கள். சேமிப்பு கணிசமாக உயரும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

read more
கன்னி. சனிப்பெயர்ச்சி பலன்கள். [ 3. Aug. 2007 - 08:32]

சனி பகவான் லாப ஸ்தானத்திலிருந்து விரய ஸ்தானத்தை அடைந்து ஏழரை சனியின் தொடக்கத்தை உண்டாக்குகிறார். ஏழரை சனியின் தொடக்கம் என்றதுமே மனதில் ஒரு கலக்கம் உண்டாவது இயற்கையே. ஆனால் ஏழரை சனி இரண்டாம் சுற்றாக "பொங்கு சனி' என்கிற வகையில் அமைந்தால் நலமே.  முதல் மற்றும் மூன்றாம் சுற்று வருபவர்கள் மட்டுமே எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

read more
சிம்மம். சனிப்பெயர்ச்சி பலன்கள். [ 3. Aug. 2007 - 08:30]

சனி பகவான் உங்களின் விரய ராசியிலிருந்து ஜன்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தக் காலகட்டம் ஏழரை சனியின் மத்திய பாகமாகும். இது சற்று எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டிய சமயமாகும்.  மனதில் ஒருவித பயம் குடிகொண்டிருக்கும்.

read more
கடகம். சனிப்பெயர்ச்சி பலன்கள். [ 3. Aug. 2007 - 08:28]

இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி அன்று, சனி பகவான் உங்கள் ஜன்ம ராசியிலிருந்து தனம்-வாக்கு - குடும்ப ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார். இது அவ்வளவு சிறப்பான அம்சம் கிடையாது.  மேலும் இது ஏழரை நாட்டு சனியின் கடைசி இரண்டரை வருடங்களாக ஆகிறது.

read more

««« ««  1 | 2  »» »»»

News by: TamilsFront.Net
 
 
 
|இணைப்பில்: நோக்கர்கள்| |04/06/2006முதல் நோக்கியவர்கள் தொகை: |
All TamilsFront graphics

All TamilsFront graphics, logos and advertisements  are Copyright by TamilsFront Team. [2003-2007]
|Designed by Arenawebdesign © 2006 | Powered by TamilsFront.Net/Org|
|Best viewed in Internet Explore6 with Windows XP|