வாசல்

நமதுசேவை வாசகர்பதிவு   விளம்பரமிட ஞாபகத்தில் ஆரம்ப பக்கம் தொடர்புகட்கு

 -Welcome to TamilsFront web.  Download unicode font to read in Tamil-

Today is:

நமது முற்றம்
நமது முற்றம்
  அரசியல்
  இலக்கியம்
  வண்ணத்திரை
  அறிவியல்
  நூலகம்
  ஆன்மீகம்
  கவிமுற்றம்
  தொலைக்காட்சி
  நகைச்சுவை
  அரட்டை
இணைப்புக்கள்
 படத்தொகுப்பு
 mp3 பாடல்கள்
 காணொளிபாடல்
 திரைப்படங்கள்
டிவி நிகழ்ச்சிகள்
Forum
 சிறந்தபக்கம்
 
இணையங்கள்
  Luxinfo.ch
  Nithus.net
  Movie Forum
  mykathiravan
  ஈழம்செய்திகள்
  tbz-sg.ch
 
தமிழக செய்திகள்
  தட்ஸ்தமிழ்
  தமிழகப் பேச்சு
  குமுதம்
  தமிழன் செய்தி
  விடுதலை
  தென்செய்தி
  தமிழ்மணம்
 
சிறப்பு


[TamilSelvan spes.]

 
விளம்பரம்


[1 month 16$]

விளம்பரம்


[1 month 05$]

ஆன்மீகம்

 
பெயரின் முதல் எழுத்தும், குணங்களும்.. [ 4. Sep. 2007 - 04:40]

ஒருவரின் பிறந்த ராசி, நட்சத்திரம் மற்றும் ஜாதகத்தை வைத்து அவரின் குணநலன்களையும், எதிர்காலத்தையும் கூறி வருகிறார்கள். இன்றைய நவீன உலகில் ஒருவரின் பெயரை வைத்தே அவரின் நற்குணங்களையும் எதிர்கால வாழ்க்கையையும் கூற முடியும். ஒருவரின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவரின் குணங்களை கூற முடியும்.

read more
ஒவ்வொரு எண்காரர்களுக்கும் அதிர்ஷ்ட நிறங்கள். [ 4. Sep. 2007 - 04:39]

நாம் பயன்படுத்தும் பேனாவிலிருந்து வாகனம் வரையிலும் பல்வேறு பொருட்கள் அதிர்ஷ்ட நிறத்தில் இருக்குமாறு தேர்ந்தெடுப்பது சிறந்தது. மேலும் வீட்டுச் சுவர், ஜன்னல் கம்பிகளின் நிறம் போன்றவற்றை அதிர்ஷ்ட நிறமாக அமைத்துக் கொண்டால் எப்போதும் அதிர்ஷ்டம் நம்மைச் சூழ்ந்து நன்மை பெருகும். ஒருவரின் பிறந்த தேதியை வைத்து அவர்கள் எந்த எண்காரர்கள் என்பதை மிகவும் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். இனி ஒவ்வொரு தேதியிலும் பிறந்தவர்களின் எண்ணுக்குரிய அதிர்ஷ்ட நிறங்களைப் பார்ப்போம்...

read more
பொருட்களை வீட்டில் வாஸ்துப்படி அமைப்பது எப்படி? [ 4. Sep. 2007 - 04:38]

வீடு கட்டுவதற்கு மட்டும் வாஸ்து பார்க்காமல் வீட்டை கட்டி முடித்தப் பிறகு நாம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களையும் வாஸ்து முறைப்படி அந்தந்த திசைகளில் அமைப்பது அதிர்ஷ்டத்தைத் தரும். புதிய வீடு கட்டுவதற்கு முன்பாக கட்டிட வரைபடத்தை வாஸ்து சாஸ்திரம் நன்கு கற்றறிந்த பொறியாளரிடம் இருந்து பெற வேண்டும். பிறகு கட்டுமானத் திட்டங்களை நன்றாக புரிந்து கொண்டு அதன்படி வீட்டை கட்டி முடிக்க வேண்டும்.

read more
பிறந்த தேதியும் திருமணப் பொருத்தமும்.. [ 4. Sep. 2007 - 04:36]

திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் எப்படி பார்க்கிறோமோ அதுபோல எண்கள் மூலம் திருமணப் பொருத்தம் பார்த்து திருமணத்தை செய்யலாம். ஜாதகம் இல்லாதவர்களுக்கு பிறந்த தேதி மட்டும் இருந்தாலே போதும். ஒரு ஆணின் பிறந்த தேதியையும், பெண்ணின் பிறந்த தேதியையும் வைத்து திருமணத்தை நிச்சயம் செய்யலாம்.

read more
கல்வியில் சிறக்க புதாதித்தயோகம் [ 4. Sep. 2007 - 04:34]

வாழ்க்கையில் முன்னேறவும், வளமான எதிர்காலம் அமையவும் கல்வி மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஒருவர் கல்வியில் சிறக்க வேண்டுமானால் அதற்கு அவருடைய ஜாதகத்தில் சிறப்பான யோகம் இருக்க வேண்டும். இங்கே அதுபற்றி பார்ப்போம்...

read more
ஒவ்வொரு கிழமையிலும் பிறந்தவர்களுக்குரிய பலன்கள். [ 4. Sep. 2007 - 04:33]

பொதுவாக ஒருவர் தான் பிறந்த நேரத்தைக் கொண்டு ஜாதகம் கணித்து அதன் மூலம் பலன் தெரிந்து கொள்வார்கள். ஒரு சிலர் தேதியை அடிப்படையாகக் கொண்டும், ஒரு சிலர் பெயரை வைத்தும் பலன்களைத் தெரிந்து கொள்வார்கள். ஆனால் இங்கே வாரத்தின் ஒவ்வொரு கிழமையிலும் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு விதமான குணங்களும் பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்

read more
மகிழ்ச்சியான மணவாழ்வை உறுதி செய்யும் ஜாதக நிலை.. [ 4. Sep. 2007 - 04:31]

ஒருவருடைய மண வாழ்வில் மகிழ்ச்சி, மன அமைதி, ஒற்றுமை என்பது மிகவும் முக்கியமானது. ஆனால், திருமணம் நடந்த பின்பு சிலரது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், சிலரது வாழ்க்கை சோகமாகவும் அமைந்து விடுகிறது. இதற்கு காரணம் அவர்களது ஜாதகமே.  சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் எந்த பாவத்தில் வீற்றிருக்கிறாரோ, அந்த சுக்கிரனுக்கு ஏழாம் இடத்தில் பாவிகள் வீற்றிருந்தாலும் மணவாழ்வு சோதனைகள் நிறைந்ததாக இருக்கும்.

read more
ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களுக்கும் ஏற்ற தொழில்கள் [ 4. Sep. 2007 - 04:30]

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தொழில் செய்து தங்களுடைய வாழ்க்கையில் பயணிக்கின்றனர். ஆனால் அதில் சிலரே தாங்கள் செய்து வரும் தொழிலில் முன்னேற்றமடைகின்றனர். இதற்கு காரணம், அவர்கள் தங்களுடைய பிறந்த தேதிக்கேற்ற தொழிலை தேர்ந்தெடுக்காததே. இதோ இங்கே உங்களுக்காக ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களுக்கும் ஏற்ற தொழில்களைக் கொடுத்துள்ளோம். இதைப் படித்து உங்களுக்கேற்றத் தொழிலைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்...

read more


News by: TamilsFront.Net
 
 
 
|இணைப்பில்: நோக்கர்கள்| |04/06/2006முதல் நோக்கியவர்கள் தொகை: |
All TamilsFront graphics

All TamilsFront graphics, logos and advertisements  are Copyright by TamilsFront Team. [2003-2007]
|Designed by Arenawebdesign © 2006 | Powered by TamilsFront.Net/Org|
|Best viewed in Internet Explore6 with Windows XP|