வாசல்

நமதுசேவை வாசகர்பதிவு   விளம்பரமிட ஞாபகத்தில் ஆரம்ப பக்கம் தொடர்புகட்கு

 -Welcome to TamilsFront web.  Download unicode font to read in Tamil-

Today is:

நமது முற்றம்
நமது முற்றம்
  அரசியல்
  இலக்கியம்
  வண்ணத்திரை
  அறிவியல்
  நூலகம்
  ஆன்மீகம்
  கவிமுற்றம்
  தொலைக்காட்சி
  நகைச்சுவை
  அரட்டை
இணைப்புக்கள்
 படத்தொகுப்பு
 mp3 பாடல்கள்
 காணொளிபாடல்
 திரைப்படங்கள்
டிவி நிகழ்ச்சிகள்
Forum
 சிறந்தபக்கம்
 
இணையங்கள்
  Luxinfo.ch
  Nithus.net
  Movie Forum
  mykathiravan
  ஈழம்செய்திகள்
  tbz-sg.ch
 
தமிழக செய்திகள்
  தட்ஸ்தமிழ்
  தமிழகப் பேச்சு
  குமுதம்
  தமிழன் செய்தி
  விடுதலை
  தென்செய்தி
  தமிழ்மணம்
 
சிறப்பு


[TamilSelvan spes.]

 
விளம்பரம்


[1 month 16$]

  பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் செய்திகள்

 
ஒரு தமிழனுக்காக இரங்கல் தெரிவித்தால் ஆட்சியை வீழ்த்தி விடலாம் என்று தமிழ்ப் பகைவர்கள் நினைப்பதா? [26. Nov. 2007 - 07:58]

viduthalai

இனப் பகைவர்களை அடையாளம் காட்டி தமிழர் தலைவரின் இனமானப் பேருரை. ஒரு தமிழன் மறைந்ததற்காக இரங்கல் சொன்னால் அதற்காக தமிழர் ஆட்சியை வீழ்த்தி விடலாம் என்ற ஒரு அற்பத்தனம் தமிழ்ப் பகைவர்களால் உருவாக்கப்படலாமா? என்ற வேதனை மிகுந்த கேள்வியை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுப்பினார்.

read more
தமிழ்ச்செல்வன் மரணம் பற்றி...? "வைரமுத்து பதில்" [26. Nov. 2007 - 03:16]

தமிழ்ச்செல்வன் மரணம் பற்றி...?
தமிழ்ச்செல்வன் உடலுக்குள் இயங்கியது ஓருயிரும் ஒரு மூளையும் அல்ல, ஓர் இயக்கம். போர்க்களத்துப் புன்னகை போய்விட்டது. ஒரு கருவூலம் கருகி விட்டது. உலகத் தமிழினம் அழுகிறது.. ஆனால், அது தன் கண்ணீரைத் துடைத்துக் கொள்வது மீண்டும் அழுவதற்கல்ல..

விடுதலைப் புலி தலைவர் எஸ். பி. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து கருணாநிதி கவிதை எழுதியது சரியா? தவறா?

ஒரு விவகாரம் சரியா தவறா என்று எப்போதுமே சட்டத்தை வைத்து மட்டுமே பார்க்க முடியாது. சிலவற்றை மனசாட்சி மற்றும் தார்மீக ரீதியாகவும் அணுக வேண்டி யிருக்கிறது. அந்த வகையில் கருணாநிதியின் கவிதை நியாயமானதே. அதே நேரத்தில் விடுதலைப் புலிகளுக்குத் தன்னால், கவிதை எழுதுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லையே என்கிற குற்றமனப்பான்மையையும் அதில் பார்க்க முடிகிறது.

தமிழ்ச்செல்வன் பேனர் கிழிப்பு: காங். - திமுக தொண்டர்கள் மோதல். [25. Nov. 2007 - 05:19]

கோபிச்செட்டிப்பாளையம்: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வனின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் காங்கிரஸாருக்கும், திமுக மற்றும் பெரியார் திராவிடர் கழக தொண்டர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

read more
தமிழர்களை ஏமாற்ற கவிதை எழுதுகிறார்கள்-வைகோ [20. Nov. 2007 - 03:10]

உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்காக சிலர் கவிதை எழுதுகிறார்கள் என்று முதல்வர் கருணாநிதியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மறைமுகமாக தாக்கினார். திருச்சியில் நடந்த மதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில்:

read more
மாவீர்களைத் தொடர்ந்து விதைக்க முடியாது- விடுதலையை விரைவில் வென்றெடுக்க வேண்டும்: க.வே.பாலகுமாரன் [18. Nov. 2007 - 13:15]

மாவீரர்களைத் தொடர்ந்து விதைக்க முடியாது விரைந்து நாம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.

read more
அனுராதபுரம் தாக்குதல்: "மகா நெகுமா" திட்டத்தின் பணிப்பாளரிடம் விசாரணை [18. Nov. 2007 - 13:14]

Air Tigersஅனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்து "மகா நெகுமா" திட்டத்தின் பணிப்பாளரான கீத்சிறீ அபயகுணவர்த்தனவிடம் சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

read more
காங்கிரஸ் தலைமையின் தமிழர் விரோதப் போக்கு: பழ. நெடுமாறன் கண்டனம் [18. Nov. 2007 - 03:29]

பழ. நெடுமாறன்அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையானது தமிழர் விரோதப் போக்கை கடைபிடிக்கிறது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

read more
புலிகளை ஆதரிக்கக்கூடாது எனில் தேசப்பிதா காந்தியாரைக் கொன்ற நாதுராமுக்கு விழா எடுக்கிறார்களே என்ன பதில்?: "விடுதலை" நாளேடு [17. Nov. 2007 - 18:32]

viduthalai இந்தியாவில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கக்கூடாது எனில் இந்தியாவின் தேசப்பிதா காந்தியாரைக் கொன்ற நாதுராமுக்கு விழா எடுக்கிறார்களே- அதற்கு என்ன பதில்? என்று திராவிடர் கழகத்தின் உத்தியோகபூர்வ நாளேடான "விடுதலை" கேள்வி எழுப்பியுள்ளது. "விடுதலை" நாளேட்டின் முதல் பக்கத்தில் இன்று இடம்பெற்றுள்ள செய்தி:

read more
ராஜீவ் மரணத்தை வைத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்க முடியாது: கி.வீரமணி. [17. Nov. 2007 - 18:21]

nakkeeranராஜீவ் காந்தி மரணத்தை வைத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்க முடியாது என்று தமிழகத்தின் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வெளிவரும் "நக்கீரன்" வாரமிருமுறை இதழுக்கு (நவம்பர் 17) அவர் அளித்துள்ள நேர்காணல்:

read more
லெப்.கேணல் விடுதலை மற்றும் கப்டன் இளவரசி ஆகியோரின் வித்துடல்கள் விதைப்பு [17. Nov. 2007 - 04:43]

மன்னார் கட்டையடம்பன் பகுதியில் 15.11.2007 அன்று சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த லெப். கேணல் விடுதலை அல்லது ஜெரோமினி மற்றும் கப்டன் இளவரசி ஆகிய இரு மாவீரர்களின் வித்துடல்கள் முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டன.

read more

««« ««  1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | [...]  »» »»»

News by: TamilsFront.Net
 
 
 
|இணைப்பில்: நோக்கர்கள்| |04/06/2006முதல் நோக்கியவர்கள் தொகை: |
All TamilsFront graphics

All TamilsFront graphics, logos and advertisements  are Copyright by TamilsFront Team. [2003-2007]
|Designed by Arenawebdesign © 2006 | Powered by TamilsFront.Net/Org|
|Best viewed in Internet Explore6 with Windows XP|